"சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் காணப்படுகிறது" - ரிசர்வ் வங்கி தகவல்

0 1614
"சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் காணப்படுகிறது" - ரிசர்வ் வங்கி தகவல்

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும் இந்திய பொருளாதாரம் நன்றாகவே உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பும் நிலையாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments